சூரியனின் வலை வாசல் |
| என்னத்த தலைப்பு வெக்கறது இதுக்கு? Posted: 08 Feb 2011 09:18 PM PST முஸ்கி: எப்போவோ, எங்கயோ படிச்சது..... இரண்டு புலவர்கள் பேசிக்கறாங்க..... புலவர் - 1: முக்காலை கையில் எடுத்து மூவிரண்டு போகையிலே இக்காலில் ஐந்துதலை நாகம் அழுந்த கடித்தது.... புலவர் - 2: பத்து ரதன் புத்திரனின் மித்துருவின் சத்துருவின் பத்தினியின் கால் வாங்கி தேய்!... டிஸ்கி: யாருக்காவது தெரிஞ்சா பின்னூட்டத்துல சொல்லுங்க... விடையை நான் அப்புறம் சொல்லுறேன் |
| You are subscribed to email updates from "சூரியனின் வலை வாசல்" To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
No comments:
Post a Comment