சூரியனின் வலை வாசல் |
| Posted: 31 Mar 2011 09:36 PM PDT டிஸ்கி 1: இது ஒரு ஸ்பெஷல் மீள்பதிவு. டிஸ்கி 2 : இந்த பதிவுக்கும், இதற்கு முன் நான் எழுதிய பதிவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்! 1. கீழே உள்ள 3டி படத்தை கவனமாக பாருங்கள். 2. அதில் உள்ள நீல நிறமலரை கண் இமை மூடாமல், 30 நொடிகள் பார்க்கவும். 3. அந்த படத்தில் ஒளிந்துள்ள மனிதனை உங்களால் கண்டுபிடிக்க முடிந்ததா? 4. இல்லையா, Ctrl + A அழுத்தி பாருங்கள். (தைரியமா அழுத்துங்க, தொப்பி வாங்க மாட்டீங்க. இது கொஞ்சம் வேற மாதிரி) 5. இன்னும் கண்டுபிடிக்க முடியலையா? 6. சரி, Refresh செய்துட்டு விடையை பின்னுட்டத்தில ( Comment Section) பாருங்கள். |
| You are subscribed to email updates from "சூரியனின் வலை வாசல்" To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

No comments:
Post a Comment