Monday, September 3, 2012

இந்த வாரம் விகடன���.காமில் ...

 

விகடன்.காமில் இந்த வாரம்!

Join us: Free  Subscribe by E-Mail Free  Subscribe in a reader Facebok page Follow me
 
Discount  OFFER!
CLICK HERE TO READING  FREE!

மிஸ்டர் கழுகு: தீர்மானம் 11 பக்கம் 1

''ஜெயா டி.வி-யின் 14-வது ஆண்டு விழா புதன் கிழமை வெகுபிரம்மாண்ட மாகக் கொண்டாடப்பட்டது. அதில் ரஜினி அடித்த நெருடலான கமென்ட் தவிர, மற்றபடி உற்சாகமாக இருந்தார் ஜெயலலிதா. ஆனால், சினிமா பிரபலங்களுக்குத்தான் வருத்தம். சினிமா சம்பந்தமான அமைப்பின் தலைவர்களை ஏனோ மேடை ஏற்றவே இல்லை. நடிகர்கள் சங்கத் தலைவர் சரத்குமார், இயக்குனர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா, தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஃபெப்ஸி தலைவர் இயக்குனர் அமீர் ஆகியோருக்கு மேடையில் இடம் இல்லை. தேர்தல் நேரத்தில் தோள் கொடுத்த நடிகர் விஜய், ஓரமாய் உட்கார்ந்து இல்லாத..(முழுவதும் படிக்க க்ளிக் செய்க...)

 

விகடன் மேடை - தொல்.திருமாவளவன்

 

CLICK HERE TO READING   FREE!

''டெசோ மாநாட்டில், கருணாநிதி கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர்போலப் பேசி இருக்கிறீர்களே... வெளி உலகத்துக்கு எல்லாம் சரி, அன்றைய இரவு தூங்கப்போகும் முன் மனம் உறுத்தவில்லையா?'' ''ஈழ விடுதலை ஆதரவு, விடுதலைப் புலி கள் ஆதரவு என்பதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொள்கை. அதை நீங்கள் அறிந்துகொள்ளும் அளவுக்கு நாங்கள் செயல்படவில்லை என்பதை எண்ணி வருந்துகிறேன். அதே வேளை யில், ஈழ விடுதலையையும் விடுதலைப் புலி களையும் ஆதரிப்பது தி.மு.க-வின் கொள்கை என்பதையாவது அறிந்துவைத்திருக்கிறீர்களே... (முழுவதும் படிக்க க்ளிக் செய்க...)

CLICK HERE TO READING   FREE!

எங்க ஏரியாவுல இருக்கிற கெங்குரெட்டிப் பிள்ளையார் கோயில்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். தெனமும் பிள்ளையாருக்கு ஒரு வணக்கம் போட்டுட்டுத்தான் கிளம்புவேன். இப்போ அந்தக் கோயிலுக்கு செல்வ விநாயகர் கோயில்னு பேரு மாத்திட்டாங்க. என்னோட நாடகக் குழுவை 60 வருஷத்துக்கு முன்னாடி அந்தக் கோயில்லதான் தொடங்கினேன். 'கேசினோ' தியேட்டர்ல 'காதலிக்க நேரமில்லை’ படத்தை மட்டும் 70 தடவைக்கு மேல பார்த்திருப்போம். எங்க வீட்டுக்குப் பக்கத்துலதான் அசோகா ஹோட்டல் இருந்தது. அந்தக் காலத்துல பெரிய ஹோட்டல் அதுதான். எம்.ஜி.ஆர், சிவாஜினு பெரியப் பெரிய ஆளுங்க எல்லாம் அங்கே வந்து சாப்பிட்டுப் போவாங்க. நானும் அடிக்கடிப் போயிட்டு வருவேன். தாய் சேய் நல மருத்துவமனை மட்டும் மாறாம அப்படியே இருக்கு. ராத்திரி நேரத்தில பொறக்கிற குழந்தைங்களோட முதல் அழுகைச் சத்தம் அப்போ மாதிரியே இப்பவும் கேட்டுக்கிட்டேதான் இருக்கு. (முழுவதும் படிக்க க்ளிக் செய்க...)

CLICK HERE TO READING   FREE!

''ஆறரை வயதிலேயே ஹாஸ்டல் வாசம். ஏற்காடு மான்ட்ஃபோர்ட் பள்ளியில் படிச்சேன். அந்தப் பள்ளியில் விளையாட்டுக்குத் தனி முக்கியத்துவம் உண்டு. தினமும் ஒரு மணி நேர விளையாட்டு கட்டாயம். சைவ சாப்பாடாக இருந்தாலும் சரி, அசைவ சாப்பாடாக இருந்தாலும் சரி... ருசியா செஞ்சு தருவாங்க. ஆனா, அப்போது இருந்தே நல்லா இருக்கேனு எதையுமே மூக்கு முட்டச் சாப்பிட மாட்டேன். தினமும் காலையில் சாண்ட்விச்தான் என் ப்ரேக்ஃபாஸ்ட். 11 மணிக்கு ஒரு டம்ளர் மோர் குடிப்பேன். மதிய உணவில் சாதம், பருப்பு, நெய், கீரை, காய்கறி நிச்சயம் இருக்கணும். வாரத்தில் ரெண்டு நாட்கள் அசைவம். தோல் பளபளன்னு இருக்கணும்கிறதுக்காக பழங்கள், ஜூஸ் சாப்பிடுவேன். எனக்கு ரொம்பப் பிடிச்சது மாதுளை ஜூஸ். வயித்தைக் குளுமையா வெச்சுக்க மாதுளைக்கு நிகர் மாதுளைதான். அல்சர் வராமலும்.. (முழுவதும் படிக்க க்ளிக் செய்க...)

CLICK HERE TO READING  FREE!விகடன் 'யோக காலம்' வழங்கும் வார, மாத ராசிப்பலன்கள் இப்போது facebook-ல் இலவசமாக படித்து மகிழலாம்.

மூன்று கேள்விகள் - உங்கள் மனதைத் தினம் தினம் குழப்பிக்கொண்டு இருக்கும் மூன்று முக்கிய கேள்விகளுக்கான பதிலைத் தருவது தான் இந்த சேவையின் நோக்கம். சரியான நேரத்தில் உங்கள் குழப்பத்தைத் தீர்ப்பது மட்டும் அல்லாமல் உங்கள் மனத்தை இம்சைப்படுத்தும் அந்த மூன்று கேள்விகளுக்கு உங்கள் ஜாதகத்தின் அடிப்படையில், இங்கே விடை அளிக்க..இங்கே க்ளிக் செய்க.

CLICK HERE  TO READING  FREE!

.ஆர்.ரஹ்மான் இசைத் துறைக்கு வந்து 20 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் வகையில் கோவை ரேடியோ மிர்ச்சி, 'ரஹ்மான் 20:20’ என்ற நிகழ்ச்சியை நடத்தியது. பின்னணிப் பாடகர்கள் உன்னி கிருஷ்ணன், சின்மயி உள்ளிட்டோர் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சி முடிந்ததும் உன்னி கிருஷ்ணனிடமும் சின்மயிடமும் மினி ஜாலி பேட்டியைத் தட்டினோம்... (முழுவதும் படிக்க க்ளிக் செய்க...)

If you do not wish to receive any more emails, you can Unsubscribe here
Vikatan.com Private Limited  |757, Anna Salai, Chennai 600002. India.
Skype Chat: Vikatan.com | Google Talk: hivikatan


No comments:

Post a Comment