Sunday, September 30, 2012

Vikatan.com - This Week!

Discount OFFER!
Join us:
Free Subscribe by E-Mail Free Subscribe in a reader Facebok page Follow  me
 

'மங்காத்தாவுக்காகக் காத்திருக்கேன்!'
CLICK HERE TO READING  FREE!

''எல்லாருக்கும் இனிமையா இருக்கணும்னு சொல்றீங்க. ஆனா, 'அன்னக் கொடியும் கொடிவீரனும்’ படத்துல இருந்து உங்களை விலக்கி சங்கடப்படவைக்கிறாங்களே?'' ''அது நிஜமாவே எனக்கு ரொம்பப் பெரிய வருத்தம். அந்தப் படத்துல நடிக்க ரொம்ப எதிர்பார்ப்போட இருந்தேன். 'நான் ராதிகாவை அறிமுகப்படுத்தும்போது பார்த்த மாதிரியே இப்போ நீ இருக்கே... பெரிய ரவுண்ட் வருவே’னு பாரதிராஜா சார் சொன் னதும் கனவுல மிதந் துட்டு இருந்தேன். அந்தப் படத்துல. அமீர் சாருக்கு ஜோடியா நடிக்கிறேன்னு நியூஸ் வந்ததும் பாராட்டு கள் குவிஞ்சது. 'உனக்கு நல்ல எக்ஸ்பிரஷன்ஸ் வருது. அது இவ்ளோ சீக்கிரம் புது ஹீரோயின்களுக்கு வராது’னு மீடியாவிலும் நிறையப் பேர் வாழ்த்தினாங்க. 'அன்னக் கொடி’ படத்துல ஜல்லிக்கட்டுக் காளையை மேய்க்கிற பொண்ணு கேரக்டர். பேரு மங்காத்தா. பாவாடை தாவணியோட ஜாக்கெட் இல்லாம நடிக்கணும்... மாட்டு வண்டி ஓட்டணும். நிறைய ஹோம்வொர்க் பண்ணிட்டு இருந்தேன். ஆனா... ப்ச்! 'மல்லாங்கிணறு மங்காத்தா’ பெரிய சப்ஜெக்ட். அதை மட்டுமே வெச்சு தனியா ஒரு படம் பண்ணலாம். அதுல நீதான் ஹீரோயின். காத்திரு’னு பாரதிராஜா சார் சொல்லி இருக்கார். அந்த நம்பிக்கைதான் என் வருத்தத்தை மறக்கவெச்சிருக்கு..(முழுவதும் இலவசமாக படிக்க க்ளிக் செய்க...)

Discount OFFER!

என்னவரே...என்னவரே...
CLICK HERE TO READING  FREE!

கல்லூரியில் படித்தபோதே உலக அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளும் தகுதியுடன் வளர்ந்திருந்தவர், அதிலும் கல்லூரி இறுதிஆண்டின்போது, உலகளவில் நிச்சயம் வெற்றி பெறுவார் என நாடே நம்பிக்கை வைத்திருந்த செஸ் பிளேயர் என்றெல்லாம் வீட்டினர் சொல்லக் கேட்க கேட்க, அப்போது என் மனதில் ஒரு விஷயத்தை உறுதி ஏற்றிக்கொண்டேன். 'வெற்றிகளை வேட்டையாடிக் கொண்டிருக்கும் அவர் பயணத்தை, எந்த வகையிலும் தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும்... ஒரு மனைவியாக முடிந்தவரை மெருகேற்றிக் கொடுக்க வேண்டும்' என்பதே ..(முழுவதும் இலவசமாக படிக்க க்ளிக் செய்க...)


CLICK HERE TO READING  FREE!

மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான உபகரணங்களை இலவசமாகக் கொடுத்து அவர்களின் வாழ்வில் விளக்கேற்றிவருகிறது ஃப்ரீடம் டிரஸ்ட். திருவான்மியூரில் இருக்கும் ஃப்ரீடம் டிரஸ்ட் நிர்வாகி, டாக்டர். சுந்தரைச் சந்தித்துப் பேசினேன். '' மாற்றுத் திறன் படைத்தவர்களுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவராகத்தான் என் வாழ்க்கை ஆரம்பிச்சது. மாற்றுத் திறனாளிகளுக்கு எந்த மாதிரியான கஷ்ட நஷ்டம் இருக்கும்னு புரிஞ்சவன் நான். அவங்களுக்கு எந்த வகையிலாவது உதவி செய்யணும்னு எனக்குத் தோணுச்சு...(முழுவதும் இலவசமாக படிக்க க்ளிக் செய்க...)


CLICK HERE TO READING  FREE!

ஓர் இளம் ஜோடி என்னிடம் வந்தது. இருவரின் கண்களிலும் சந்தோஷத் தளும்பல். ''டாக்டர்... எங்களோடது லவ் மேரேஜ். கொஞ்ச நாள் ஜாலியா இருந்துட்டு அப்புறம் குழந்தை பெத்துக்கலாம்னு நினைச்சோம். ஆனா, இப்போ இவ மாசமா இருக்கா. நாங்க எத்தனை மாசம் வரைக்கும் உறவு வெச்சுக்கலாம், எப்படி வெச்சிக்கலாம்னு தெரிஞ்சுக்கணும். அதோட ஹெல்த் அட்வைஸும் வேணும்''...(முழுவதும் இலவசமாக படிக்க க்ளிக் செய்க...)

CLICK HERE TO READING  FREE!விகடன் 'யோக காலம்' வழங்கும் வார, மாத ராசிப்பலன்கள் இப்போது facebook-ல் இலவசமாக படித்து மகிழலாம்.

மூன்று கேள்விகள் - உங்கள் மனதைத் தினம் தினம் குழப்பிக்கொண்டு இருக்கும் மூன்று முக்கிய கேள்விகளுக்கான பதிலைத் தருவது தான் இந்த சேவையின் நோக்கம். சரியான நேரத்தில் உங்கள் குழப்பத்தைத் தீர்ப்பது மட்டும் அல்லாமல் உங்கள் மனத்தை இம்சைப்படுத்தும் அந்த மூன்று கேள்விகளுக்கு உங்கள் ஜாதகத்தின் அடிப்படையில், இங்கே விடை அளிக்க..இங்கே க்ளிக் செய்க.

மதிய உணவு.. வலைப்பதிவு.. பின்னி எடுக்கும் பள்ளிச் சிறுமி!

CLICK HERE TO READING  FREE!

ஸ்காட்லாந்தை சேர்ந்த மார்த்தா பைனே என்னும் அந்த 9 வயது மாணவியின் வலைப்பதிவு பற்றி தான் இணைய உலகில் பேச்சாக இருக்கிறது. பள்ளியின் மதிய உண‌வை புகைப்படத்தோடு பகிர்ந்து கொள்ளும் மார்த்தாவின் வலைப்பதிவு மிக குறைந்த காலத்திலேயே உலகம் முழுவதும் பிரபலமாகியது. அதற்கு பள்ளி நிர்வாகம் முற்றுப்புள்ளி வைக்க முற்பட்ட போது, அதற்கு எதிராக நட்சத்திரங்கள், இணைய பிரமுகர்கள் மற்றும் இணையவாசிகளை போர்கொடி தூக்க, பள்ளியின் அந்த முடிவையே மாற்ற .. (முழுவதும் இலவசமாக படிக்க க்ளிக் செய்க...)

If you do not wish to receive any more emails, you can Unsubscribe here
Vikatan.com Private Limited  |757, Anna Salai, Chennai 600002. India.
Skype Chat: Vikatan.com | Google Talk: hivikatan


No comments:

Post a Comment