Monday, June 27, 2016

இன்றும் அவர்களே தான் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காத்திருக்கிறார்கள்...! #RIPSwathi

View in your Web browser.
 
 
 
 
வணக்கம் விகடன் வாசகர்களே!
 
முக்கிய செய்திகள்!
 
இன்றும் அவர்களே தான் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காத்திருக்கிறார்கள்...! தொடர்வண்டி நிலையத்தில் கொஞ்சம் கூட்டம் அதிகரிக்கிறது. வெகு நேரமாக யாரும் அமராமல் இருந்த சுவாதி அமர்ந்திருந்த இரும்பு இருக்கையில், வடமாநிலத்தை சேர்ந்த ஒரு இளைஞர் அமர்கிறார். தேசிய தொலைகாட்சி பெண் நிருபர், சரளமான ஆங்கிலத்தில் உக்கிரமான குரலில் வெள்ளிக்கிழமை நடந்த சமபவத்தை கேமிரா முன்பு விவரிக்கிறார்.
 
கோபா அமெரிக்கா தோல்வி மெஸ்சி ஓய்வு! இதனால் 90 நிமிட ஆட்டமும் சமனில் முடிய, கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.கூடுதல் நேரத்தின் இறுதிக்கட்டத்தில் மெஸ்சியின் ஃப்ரீகிக்கை அகுரா தலையால் முட்ட, பந்து அட்டகாசமாக கோலை நோக்கி சென்றது. ஆனால் சிலி கோல்கீப்பர் கிளாடியோ பிரேவோ தடுத்தார். தோல்விக்கு பின் லயனல் மெஸ்சி சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
 
ரூ 85 ஆயிரம் வருமானம் கொடுக்கும் செடிமுருங்கை. ரசாயன விவசாயம் மண்ணுக்கும் மனிதஉடலுக்கும் தீங்கானதுனு எங்களுக்கும் நல்லாவே தெரியுது. இயற்கை விவசாயம் செய்யணும்னு எங்களுக்கும் ஆசையாதான் இருக்கு [Subscriber Content]. ஆனா, அதுக்கு மாடு வளர்த்தாகணும். ரொம்ப சிரமம். எனக்குள்ள சூழல் அதுக்கெல்லாம் ஒத்துவராது
 
இன்றைய சர்ச்சைகள்!
 
அழிக்கப்படுகிறதா அரியலூர்? இன்னும் 35 ஆண்டுகளில் அரியலூர் என்ற நகரமே அழிந்துவிடும். இன்னும் கொஞ்ச காலத்தில் இந்த மாவட்டத்தை வரைப் படத்தில் தான் பார்க்க முடியும், நேரில் முடியாது என்ற நிலை தற்போது வந்துவிட்டது. மக்களில் பலர் நோய்நொடிகளின் கொடூரத் தாக்குதலில் பாதிக்கப்பட்டு ஆங்காங்கே இறந்துவருகின்றனர்.
 
'ராஜினாமா செய்யுமாறு நிர்பந்திக்கப்பட்டாரா ஈ.வி.கே.எஸ்? தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ராஜினாமா செய்த விவகாரம் பத்து நாட்களுக்குப் பிறகே, வெளியுலகிற்கு தெரியவந்தது. அதுவரையில், ராஜினாமா கடிதம் கொடுத்தைப் பற்றி மீடியாக்கள் முன்பு இளங்கோவன் சொல்லவில்லை. " ஒருவேளை தன்னுடைய ராஜினாமா கடிதத்தை மேலிடம் பரிசீலனை செய்யும் என்று காத்திருந்தார்.
 
 
Advertisement
 
 
 
இத மிஸ் பண்ணாம படிங்க
 
உலகின் சிறந்த கல்வி முறை எந்த நாட்டுடையது? அந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆசிரியராவது என்பது கனவு. அது பெரிதும் கொண்டாடப்படும் பணி மட்டுமல்ல, மிகுந்த மதிப்பு வாய்ந்த பதவியும்கூட. ஆசிரியர்களின் சராசரி மாத வருமானம் டாக்டர்கள், என்ஜினீயர்களுக்கு நிகரானது. அனுபவம், முதிர்ச்சி அடிப்படையில் அவர்களது வருமானமும் உயர்ந்து கொண்டே வரும்.
 
படிப்புக்கு ரூ.2 கோடி... கல்யாணத்துக்கு ரூ.1 கோடி! நான் வீட்டுக் கடன் மூலமாக இரண்டு வீடுகள் வாங்கியுள்ளேன். ஒரு வீட்டுக்கான கடனைக் கட்டி முடித்துவிட்டேன். வாடகை வருமானமாக ரூ.5,000 வருகிறது [Subscriber Content]. இன்னொரு வீட்டுக்கடனுக்கு மாதத் தவணை ரூ.27,000 செலுத்தி வருகிறேன். இன்னும் ரூ.9 லட்சம் செலுத்த வேண்டும்.
 
 
Unsubscribe
If you no longer wish to receive Newsletter e-mail from Vikatan, click here
 
Contact Us
If you have any Questions or Suggestions, please contact webmaster@vikatan.com
 
Premium Content
Become a paid subscriber and get access to Vikatan premium content. To know about plans and offers, click here
 
 
CONNECT WITH US
 
  fb twitter googleplus youtube pinterest
 
DOWNLOAD OUR APP
Google Play App Store
 

No comments:

Post a Comment