Sunday, June 24, 2012

விகடன்.காமில் இந���த வாரம்!

 
விகடன்.காமில் இந்த வாரம்!
Join us: Free  Subscribe by E-Mail Free  Subscribe in a reader Facebok page Follow me
 

நானும் விகடனும்! -இயக்குநர் சமுத்திரக்கனி

பத்தாவது முடிச்சிட்டு ஊர்ல ரெண்டு வருஷம் பேப்பர் போட்டுட்டு இருந்தேன். சேத்தூர், தளவாய்புரம், முகவூர்னு அஞ்சு கிலோ மீட்டர் சுற்றளவுப் பகுதிக்கு நான்தான் நியூஸ் பேப்பர், புக்ஸ் போடுவேன். அப்பதான் விகடனை முழுமையா வாசிக்க ஆரம்பிச்சேன். விகடனுக்கும் எனக்கும் ஒரு பந்தம் உருவாச்சு. அப்பல்லாம் என்னைக்காவது .. (முழுவதும் படிக்க க்ளிக் செய்க...)

அம்மா பேரைச் சொல்லி ஒரு போன்!

''திரைப்பட இயக்குநர் ஒருவருக்குக் கடந்த வாரத்தில் ஒருவர் போன் செய்திருக்கிறார். 'நாங்கள் ஒரே நேரத்தில் 15 படங்களைத் தயாரிக்க இருக்கிறோம். அதில் நீங்கள் ஒரு படம் டைரக்ட் செய்ய வேண்டும்’ என்று கேட்டார். இந்த இயக்குநரும் ஒப்புக்கொண்டார். 'ஒரே நேரத்தில் 15 படம் பண்ணப்போறதா சொல்றீங்களே .. (முழுவதும் படிக்க க்ளிக் செய்க...)

வறுமையில் செம்மை... பிரமிக்க வைக்கும் ப்ளஸ் டூ பெண்கள் !

''டென்த் பப்ளிக் எக்ஸாம்ல 91% மார்க் வாங்கியிருந்தேன். அந்த ரிசல்ட் வந்தன்னிக்குதான்... டெய்லரான எங்கப்பா, ரயில் விபத்துல இறந்தார். நானும் அம்மாவும் நிராதரவானோம். இந்த காஸ்ட்லி சிட்டி சென்னையில நாங்க ரெண்டு பேரும் படாதபாடில்லை. என் அப்பாவோட மரணச் சான்றிதழைக் காட்டினதும், எனக்கு இலவசக் கல்வி கொடுத்த... (முழுவதும் படிக்க க்ளிக் செய்க...)

ஞானம் தருவார் ஆத்மநாதர்!

இங்கே, ஸ்ரீவீரபத்திரருக்கும் சந்நிதி உள்ளது. இங்கு தீபமேற்றி வழிபட்டால், செய்வினை முதலான கோளாறுகள் நீங்கும் என்கின்றனர் பக்தர்கள். ஸ்ரீவலஞ்சுழி விநாயகர், ஸ்ரீஇடஞ்சுழி விநாயகர், ஸ்ரீநந்திகேஸ்வரர், ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீநடரஜர் ஆகியோருக்கும் சந்நிதிகள் அமைந்துள்ளன... (முழுவதும் படிக்க க்ளிக் செய்க...)

வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வங்கித் துறை!

வெளிநாட்டு வங்கிகளும் சேவை செய்ய அரசு அனுமதித்ததைத் தொடர்ந்து பல வங்கிகள் நம் நாட்டில் வங்கிச் சேவை செய்து வருகின்றன. நகரங்கள் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் வங்கிகள் அதிகளவில் செயல்பட்டு வருகின்றன. இதனால் தினம் தினம் ஏதாவது ஒரு வங்கியிலிருந்து வேலைக்கான அறிவிப்புகள் (முழுவதும் படிக்க க்ளிக் செய்க...)

If you do not wish to receive any more emails, you can Unsubscribe here
Vikatan.com Private Limited  |757, Anna Salai, Chennai 600002. India.
Skype Chat: Vikatan.com | Google Talk: hivikatan


No comments:

Post a Comment